Tag: மயிலா

2026 ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் முதன்முறையாக திரையிடப்படும் புதிய படம்!

நியூட்டன் சினிமா தயாரிப்பில், இயக்குனர் பா. ரஞ்சித் வழங்கும் 'மயிலா' திரைப்படம் 2026 ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் முதல்முறையாக திரையிடப்படுகிறது.நடிகை, எழுத்தாளர், இயக்குனர் செம்மலர் அன்னம் அவர்களின் இயக்கத்தில் உருவான முதல்...