Tag: மருத்துவர்கள் சங்கம்
கட்டாய மருத்துவ சேவை விதிகளில் மாற்றம் வேண்டும்! 2021, 2022 கல்வியாண்டு மருத்துவர்களுக்கு நீதி வழங்கக் கோரிக்கை – சுகாதாரத்துறை சுற்றறிக்கையைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தல்
மருத்துவர்களின் சமூக வலைதளப் பதிவுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும்,2021 மற்றும் 2022 கல்வியாண்டுகளில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிப்பை முடித்த மருத்துவர்களின் கட்டாய...
