Tag: மருந்து விற்பனை

மருந்துக் கடைகளில் இனி சிசிடிவி கட்டாயமா? மருத்துவர் சீட்டு இல்லாமல் மருந்து விற்பனையை கண்காணிக்க மத்திய அரசு புதிய திட்டம்!

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் குறிப்பிட்ட வகை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, நாடு முழுவதும் உள்ள மருந்துக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை கட்டாயமாக்க மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த...