Tag: மலைப் பாம்புகள்

தாய்லாந்திலிருந்து விமானத்தில் கடத்திவந்த அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்

தாய்லாந்திலிருந்து, சென்னைக்கு விமானத்தில் அரிய வகை மலைப் பாம்புகள், ஆப்பிரிக்க கருங்குரங்கு உள்ளிட்டவற்றை கடத்திவந்த நபரை சுங்க அதிகாரிகள் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று இரவு சென்னை சர்வதேச...