Tag: மல்லிப்பூ

உடலுக்கு இரட்டிப்பு பளபளப்பை தரும் மல்லிப்பூ!

மல்லிப்பூ என்பது தமிழர்களின் கலாச்சாரத்திற்கும், அழகிற்கும் மிகவும் நெருக்கமான ஒன்றாக கருதப்படுகிறது. இதில் உள்ள மணம், மருத்துவ குணங்கள் போன்றவை நம் உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.இயற்கையான மணத்தின் மூலம் புத்துணர்ச்சி தரும்...