Tag: மாணவர் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 8-வது நாளாக நீடிக்கும் பட்டினிப் போராட்டம்: சென்னையில் மாணவர்கள், இளைஞர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்!

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக் கோரி, 'நீட் எதிர்ப்பு கூட்டு இயக்கம்' சார்பில் சென்னை சின்மயா நகரில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலக வளாகத்தில் கடந்த எட்டு நாட்களாகத் தொடர்...

“வாக்குறுதியை அரசு காப்பாற்ற வேண்டும்!” – மாணவர்கள் மீதான சட்ட நடவடிக்கை குறித்து சோனம் வாங்சுக்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.டெல்லியில் போராட்டத்தில்...

மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம்: மத்திய அரசுக்கு ‘சிஜேபி’ எச்சரிக்கை!

நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி...

மாணவர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை குறித்து அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்றம் இயங்காது: எதிர்க்கட்சிகள் திட்டவட்டம்!

​கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது அவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறைத் தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கும் வரை, அவையைச்...

இந்திய வரலாற்றில் இது போன்ற நிகழ்ந்ததே இல்லை”: மாணவர் போராட்ட ஒடுக்குமுறைக்கு அமித் ஷாதான் காரணம் – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு!

மாணவர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே நேரடிப் பொறுப்பு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (Mallikarjun Kharge) கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து...

“மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?”: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்!

"மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?" என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.பல வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு எதிராக நாடு...