Tag: மாணவர் போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்யக் கோரிக்கை: பாட்னாவில் மாணவர்கள் போராட்டம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த நடவடிக்கைக்கு (SIR) எதிர்ப்புத் தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில்...

பிரான்சில் மீண்டும் வன்முறை: மாணவர்கள் போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு!

பிரான்சில் பள்ளி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளைப்...

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பதற்றம்! பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டால் வெடித்த போராட்டம் – வகுப்புகள் ரத்து

பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் உள்ள லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தில் (LPU) மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் 10 நாட்களுக்கு வழக்கமான வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் எழுப்பிய பாலியல்...

வங்கதேச மாணவர் போராட்டம் எதிரொலி: ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 7 மூத்த தலைவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு!

வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது வன்முறையைத் தூண்டியதாகக் கூறpப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 7 மூத்த தலைவர்களுக்கு சர்வதேச...

வாக்குறுதியை மீறிய ஒன்றிய அரசு: செப்டம்பர் 5-ல் டெல்லி நோக்கி மீண்டும் மாணவர் பேரணி — ‘கரப்பான் பூச்சி மக்கள் கட்சி’ அறிவிப்பு!

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 'கரப்பான் பூச்சி மக்கள் கட்சி', ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மீண்டும்...

“இளைஞர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலிக்கும்”: சாதிவாரி இடஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராடிய மாணவர்களுடன் உ.பி துணை முதல்வர் பிரஜேஷ் பதக் சந்திப்பு!

டெல்லி ஜந்தர் மந்தரில் சாதிவாரி இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் குழுவின் பிரதிநிதிகளை உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் (Brajesh Pathak) லக்னோவில் சந்தித்துப் பேசினார். இளைஞர்களின்...