Tag: மீனவர் உயிரிழப்பு

தொடர்கதையாகும் மீனவர்கள் உயிரிழப்பு – மிகுந்த வேதனையளிக்கிறது! தூத்துக்குடி மீனவர் குடும்பத்தினருக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல்

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் தம்பிராஜின் இல்லத்திற்குச் சென்ற திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.குடும்பத்தினருக்கு கனிமொழி ஆறுதல்கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது...

பொன்னேரி அருகே சோகம்: பழவேற்காடு ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு; இருவர் காயம்!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் சாத்தான் குப்பத்தைச் சேர்ந்த மீனவர் சத்தியவாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.உடன் சென்ற கார்த்திக், ஆறுமுகம் ஆகிய இருவரும் காயங்களுடன்...

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடல் ரமேஸ்வரத்துக்கு கொண்டுவரப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 31ஆம் தேதி மீன்பிடி அனுமதிச்சீட்டை பெற்று 400-க்கும் மேற்பட்ட...

கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்து- மீனவர் பலி

கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்து- மீனவர் பலிசீர்காழி அருகே கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி கிராமத்தைச் சேர்ந்தவர்...