Tag: முகக்கழுவி

பட்ஜெட்டில் பளபளக்கும் சருமம்! முகப்பரு, எண்ணெய் சருமத்திற்கு புதிய ‘ஃபேஸ் வாஷ்’ அறிமுகம் செய்தது மத்திய அரசு!

சருமப் பராமரிப்புப் பொருட்கள் சந்தையில் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்திற்கும், அவற்றின் அதிகப்படியான விலை உயர்விற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு அதிரடியான புதிய தயாரிப்பு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. முகப்பரு மற்றும் எண்ணெய்...