Tag: முக்கிய கோயில்கள்

தமிழகத்தில் 52 முக்கியக் கோயில்களில் இன்று முதல் செல்போனுக்குத் தடை: ரூ.5 கட்டணத்தில் பாதுகாப்புப் பெட்டக வசதி!

தமிழ்நாட்டிலுள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் 52 முக்கிய முதுநிலைத் திருக்கோயில்களில் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல இன்றிலிருந்து (செப்டம்பர் 1, 2026) தடை அமலுக்கு வந்துள்ளது. கோயில்களின் அமைதியைப் பேணவும்,...