Tag: முடி மாற்று சிகிச்சை
சென்னை: முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் அதிகாரிகள் அதிரடி சோதனை
சென்னையில் முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் ஊரக மருத்துவ சேவை இயக்குநரக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அனுமதியின்றியும் உரிய மருத்துவர்கள் இன்றியும் முடி மாற்று சிகிச்சை நடைபெற்று வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது....
