Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கோவை ஆத்துப்பாலம் – உக்கடம் உயர்மட்ட மேம்பாலத்திற்கு சி. சுப்பிரமணியம் பெயர் வைக்க முடிவு – முதலமைச்சர் அறிவிப்பு!

கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று பெயர்சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது தொடர்பாக வெளியிட்டுள்ள...

அரசு மாதிரி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவண்ணாமலை மாநகர் அரசு மாதிரி பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவ - மாணவிகளுடன் கலந்துரையாடினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவண்ணாமலை மாவட்ட அரசு விழாவில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் திருவண்ணாமலை...

கூத்தாநல்லூரில் பெற்றோரை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள்… வீடியோ காலில் முதல்வர் ஆறுதல்!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே தாய், தந்தையரை இழந்து தவிக்கும் மூன்று குழந்தைகளிடம் வீடியோ கால் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். அவர்களின் கல்விச் செலவுகளை அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர்...

விஜயகாந்த் குருபூஜை: முதமைச்சர் மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ்-க்கு நேரில் அழைப்பு விடுத்த எல்.கே.சுதீஷ்!

விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு குருபூஜையில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு, எல்.கே.சுதீஷ் நேரில் அழைப்பு விடுத்தார்.மறைந்த தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா...

திமுக தேர்தல் அறிக்கை: அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துகள் கேட்கப்படும் – கனிமொழி எம்.பி. பேட்டி!

திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்றும், மு.க.ஸ்டாலின் முதல்வராக தொடர்வார் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. உறுதிபட தெரிவித்தார்.திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி-க்கு சென்னையில் விமானம் மூலம் கோவை...

பல நூற்றாண்டாக இருந்த பழமையை புரட்டிப்போட்டு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ஆசிரியர் கி.வீரமணி!

அண்ணா சொன்னது போல் பல நூற்றாண்டாக இருந்த பழமையை புரட்டிப்போட்டு மிகப்பெரிய மாற்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார் என திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு...