Tag: முதலமைச்சர் விஜய்
சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு மக்களே CLIMAX எழுதுவதற்குள் முதல்வர் விழித்துக் கொள்வாரா?” – டிடிவி தினகரன் கேள்வி!
தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை முன்வைத்து, முதலமைச்சர் விஜய்க்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.சட்டம் ஒழுங்கு பிரச்சனை மெகா தொடர் போல் நீண்டு கொண்டிருப்பதாக விமர்சித்துள்ள அவர், மக்கள்...
முதலமைச்சர் விஜய்யுடன் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சந்திப்பு – சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்யை, டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.இந்தச் சந்திப்பின்போது மாநிலத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலவரம் மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகள்...
முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் – மாமல்லபுரம் தனியார் ரிசார்ட்டிற்கு வருகை தந்த எம்.எல்.ஏ.க்கள்!
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.இதற்காக தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டிற்கு வருகை...
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது கலெக்டர் புகார் அளித்தால் நடவடிக்கை – அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!
தவறு செய்தது யாராக இருந்தாலும் முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுப்பார் என பேட்டிகள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரணை...
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை!
தீபாவளி நாளில் 11 கொலைகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் – தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர்தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் விஜய் இன்று சென்னை...
சட்டம் ஒழுங்குக்கும் விடுமுறையா? – முதலமைச்சர் விஜய்க்கு சீமான் கேள்வி!
தீபாவளி பண்டிகையன்று தமிழகத்தில் 11 படுகொலைகள் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதி தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.பண்டிகை...
