Tag: முதலமைச்சர் விஜய்

பட்ஜெட் தாக்கல் – முதலமைச்சர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

தமிழகத்தில் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள சூழலில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் வரும் ஜூலை 16ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.​தலைமைச் செயலகத்தில் அன்றைய தினம் காலை...

‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ பாடகி எஸ். ஜானகி காலமானார்: திரையுலகினர், முதலமைச்சர் விஜய், மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி இரங்கல்!

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகியும், ரசிகர்களால் 'இசைக்குயில்' என்றும் 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்றும் அன்போடு அழைக்கப்படும் எஸ். ஜானகி (88), வயது முதிர்வு காரணமாக மைசூரில் காலமானார். அவரது மறைவை உறவினர்கள்...

“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!

"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல. அதிலும் குறிப்பாக, சொந்த பலம் இல்லாமல் ஊரான் பலத்தில் ஆட்சிக்கு வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது"...

திமுக, அதிமுகவைக் கூட்டு களவாணி எனச் சொல்லும் விஜய்தான் உண்மையான எம்.எல்.ஏ களவாணி!” – டி.டி.வி.தினகரன் தாக்கு

"எதிர்க்கட்சிகளைச் சுரண்டுவதை விடுத்து மக்கள் பிரச்சினைகளில் முதலமைச்சர் விஜய் கவனம் செலுத்த வேண்டும்; திமுக, அதிமுகவைக் கூட்டு களவாணிகள் என்று விமர்சிக்கும் அவர்தான் மாபெரும் எம்.எல்.ஏ களவாணி" என்று அம்மா மக்கள் முன்னேற்றக்...

“மக்களைக் காப்பாற்றாமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார்?” – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி!

கரூர் துயரச் சம்பவத்தின்போது மக்களைக் காப்பாற்றாமல் தனி விமானம் பிடித்து தப்பியோடியது யார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நேற்று...

தவெக தூய சக்தி அல்ல; தமிழ்நாட்டை அழிக்க வந்த நாசகார சக்தி!” – முதலமைச்சர் விஜய்யை சாடிய டி.டி.வி.தினகரன்!

"முதலமைச்சர் விஜய் இன்னும் தன்னை ஒரு சினிமா நடிகராகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். கரூரில் அவரது பேச்சிலும், உடல் மொழியிலும் எவ்வித துக்கமும் தெரியவில்லை; ஏதோ சினிமா கிளைமாக்ஸ் பாணியில் பேசி நாடகமாடுகிறார்," என்று...