HomeBreaking Newsசென்னைக்கு புதிதாக 1,000 ஏசி மின்சாரப் பேருந்துகள்! முதலமைச்சர் விஜய் உத்தரவு!

சென்னைக்கு புதிதாக 1,000 ஏசி மின்சாரப் பேருந்துகள்! முதலமைச்சர் விஜய் உத்தரவு!

-

- Advertisement -

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு புதிதாக 1,000 குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.சென்னைக்கு புதிதாக 1,000 ஏசி மின்சாரப் பேருந்துகள்! முதலமைச்சர் விஜய் உத்தரவு!

பேருந்துகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள்

we-r-hiring

இந்தப் புதிய மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்குத் தேவையான மின்சாரம் மற்றும் இயந்திரவியல் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளைப் பணிமனைகளில் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில், குளிர்சாதன வசதியுடன் கூடிய 1,000 மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்துவதற்கான இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

MUST READ