Homeசெய்திகள்தமிழ்நாடு2026 சட்டமன்றத் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு மதிப்பூதியம் – ரூ.198 கோடி...

2026 சட்டமன்றத் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு மதிப்பூதியம் – ரூ.198 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு!

-

- Advertisement -

2026ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மதிப்பூதியம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.2026 சட்டமன்றத் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு மதிப்பூதியம் – ரூ.198 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு!

தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு மாத அடிப்படை ஊதியம் அல்லது அதிகபட்சமாக ரூ.45,000 வரை மதிப்பூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இதற்காக மொத்தம் ரூ.198 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளை மேற்கொண்ட மாவட்ட தேர்தல் அலுவலர்கள் முதல் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரை இந்த மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கீட்டுடன் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

MUST READ