Tag: தமிழக அரசு

“நாடாளுமன்றமே 900 கோடிதான்.. இது 1,200 கோடியா?” – புதிய தலைமைச் செயலகத் திட்டத்திற்கு நயினார் நாகேந்திரன் கடும் எதிர்ப்பு!

"புதிய நாடாளுமன்றக் கட்டடமே 900 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைச் செயலகத்திற்கு 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கிறது" என்று பாஜக மாநிலத் தலைவர்...

“ஆட்சியை ஒழுங்காக நடத்தட்டும், அப்புறம் புதிய சட்டமன்றத்தைப் பற்றி யோசிக்கலாம்” – தமிழக அரசை சாடிய கனிமொழி எம்.பி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தவெக ஆட்சியின் செயல்பாடுகள்...

கள்ளக்குறிச்சி விஷச்சாராயப் பலி: “அதிகாரிகளின் அலட்சியமே 67 பேர் சாவுக்குக் காரணம்!” – கோகுல்தாஸ் ஆணையம் அதிரடி அறிக்கை!

காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்த அரசுக்குப் பரிந்துரைகடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்தி சுமார் 67 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்...

“தமிழ்நாட்டில் எல்லாமே தலைகீழாக இருக்கிறது!” — த.வெ.க. அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வீரபாண்டியன் கடும் கண்டனம்!

தமிழகத்தில் தற்போதைய த.வெ.க. அரசு நிர்வாகத்தின் செயல்பாடு குறித்துக் கடுமையான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் அரசின் அதிகார...

நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் புதிய அலுவலக பணி: ரூ.6.17 கோடி ஒதுக்கீடு – ஆர்டிஐ தகவலில் தமிழக அரசு அதிரடி பதில்!

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் புதிய அலுவலகம் அமைக்கும் பணிகளுக்காக மொத்தம் ரூ.6.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் அறியும்...

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை அடையாளம் காண DNA பரிசோதனை! தமிழக அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்ததுடன், பலர் தற்போது வரை காணாமல் போயுள்ளனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் இருப்பதால், காணாமல் போனவர்களை...