Tag: தமிழக அரசு

தரமான பருப்பு, பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது – தமிழக அரசு விளக்கம்!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தரமான பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், அண்மையில் வெளியான செய்தியில் குறிப்பிட்டிருப்பது போன்று தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை ஏதும்...

ஜாமீன் பெற்றதும் அமைச்சரானது எப்படி? அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

ஜாமீன் பெற்றதும் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆனது எப்படி? அவருடைய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கில் தமிழக அரசு 15ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமைச்சர்...

‘விடுதலை 2’ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!

விடுதலை 2 படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.கடந்த ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. எனவே இதைத்தொடர்ந்து...

தமிழக அரசு ட்ரெய்லர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர் பிரச்சனையை தீர்க்க  கோரிக்கை…!

சென்னை துறைமுக  ட்ரெய்லர் டாரஸ்  ஓட்டுனர் சங்கத்தின் சார்பில் லாரி ஓட்டுனர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள்...

புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய்: பொது இடங்களில் புகைத்தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்துங்கள்! – அன்புமணி இராமதாஸ்

புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய்: பொது இடங்களில் புகைத்தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்துங்கள்! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை.சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக...

மழை நிவாரணம்… புதுவையில் ரூ.5 ஆயிரம்: தமிழகத்திற்கு வெறும் ரூ.2 ஆயிரமா..? கோபத்தில் மக்கள்!

“ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2...