Tag: முதல் உதவி
மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி!
மாரடைப்பு ஏற்பட்டால் முதலில் செய்ய வேண்டியது என்னென்ன? என்பதைப் பற்றி பார்க்கலாம்.இன்றுள்ள காலகட்டத்தில் வயதானவர்களுக்கு மட்டுமல்லாமல் சிறு வயது குழந்தைகளுக்கும் கூட மாரடைப்பு ஏற்படுவதை காண முடிகிறது. அதுமட்டுமில்லாமல் ஆண்கள், பெண்கள் இருபாலருமே...
