Tag: முதல் பரிசு வென்றது

ஆவடி: தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம் கிரிக்கெட் போட்டியில் சன் டிவி  முதல் பரிசு வென்றது

தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக தொலைக்காட்சி பணியாளர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மட்டைப்பந்து (கிரிக்கெட்) போட்டியில் சன் தொலைக்காட்சி ஊழியர்கள் வெற்றிப்பெற்றனர். இப்போட்டியை ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர்...