Tag: முனையம்

ஆவடி பேருந்து முனையம் தற்காலிகமாக இடமாற்றம்!!

ஆவடி பேருந்து முனையம் ரூ.36 கோடியில் நவீனமயமாக்கப்பட்டு, மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.புதிய பேருந்து முனைய கட்டுமானப் பணி நடைபெறுவதால் ஆவடி பேருந்து முனையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இத்திட்டத்தின் கீழ் பேருந்து நிலையத்தை தற்காலிகமாக...