Tag: முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுக கூட்டத்தில் பேச அனுமதிக்காததால் ஆத்திரம்… முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் வாக்குவாதம் செய்த தொண்டர்!

கும்பகோணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி பங்கேற்ற களஆய்வுக் கூட்டத்தில் பேச அனுமதி வழங்கப்படாததால் தொண்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக களஆய்வு கூட்டம் கும்பகோணத்தில்...