Tag: மெட்டா அப்டேட்

இன்ஸ்டா ரீல்ஸை இனி வாட்ஸ்அப்பில் ஈஸியாக ஷேர் செய்யலாம்! – மெட்டாவின் புதிய அப்டேட்

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை வாட்ஸ்அப்பில் பகிர்வதை மேலும் எளிதாக்கும் புதிய வசதியை மெட்டா சோதனை செய்து வருகிறது.தற்போது இன்ஸ்டாகிராமில் உள்ள ரீல்ஸை வாட்ஸ்அப்பில் பகிர வேண்டும்...