Tag: மெரினா கடற்கரை

மெரினா கடற்கரையில் நீட் தேர்வுக்கு எதிராக திடீர் போராட்டம்: சட்ட மாணவர் கைது செய்யப்படாமல் எச்சரித்து அனுப்பி வைப்பு!

சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பில் இன்று அதிகாலை நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பதாகையுடன் முழக்கமிட்ட சட்ட மாணவரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அந்த மாணவரைப்...

மெரினா கடற்கரைக்குச் செல்லப் பொதுமக்களுக்குத் தடை: நுழைவு வாயில்கள் அனைத்தும் மூடல்!

டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடையக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மெரினா கடற்கரைக்குச் செல்லப் பொதுமக்களுக்கு அதிரடியாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.நுழைவு வாயில்கள் பூட்டி சீல்! மெரினா கடற்கரையில் இளைஞர்கள்...

காணும் பொங்கலை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்!

காணும் பொங்கலை முன்னிட்டு நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள்...

மெரினா கடற்கரையில் தொடங்கிய உணவு திருவிழா… பல்வேறு அரங்குகளை பார்வையிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி!

சென்னை மெரினா கடற்கரையில் பாரம்பரிய உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்து அரங்குகளை பார்வையிட்டார்.சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும்...

மியான்மரை மெரினாவாக்கி வதந்தி: அதிமுக நிர்வாகிக்கு போலீஸ் வைத்த ஆப்பு..!

சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக அதிமுக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது.சென்னையில்...

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சிக்காக போக்குவரத்து மாற்றம்…!

சென்னையில் இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.இதன் அடிப்படையில் தெரிவித்திருப்பதாவது; சாகச நிகழ்ச்சியை காண வருபவர்களின் வாகனங்களை நிறுத்த...