Tag: மேகதாது அணை திட்டம்

காவிரி நீர் விவகாரம்: மேகதாது அணைக்கு விரைந்து அனுமதி கோரி பிரதமர் மோடிக்கு தேவகவுடா கடிதம்!

காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கர்நாடகாவில் மேகதாது அணைத் திட்டத்துக்கு விரைவாக ஒப்புதல் அளிக்கக் கோரி, முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (JDS) கட்சியின் தலைவருமான...