Tag: மேயர் முத்து

தமிழக முதல்வரின் மாபெரும் ரோடு ஷோ… மேயர் முத்துவின் சிலை திறப்பு…

மே 31-ந்தேதி தமிழக முதலமைச்சரின் மாபெரும் ரோடு ஷோ நடைபெறுகிறது. இதில் தி.மு.க.வுக்கு அரும்பாடுபட்ட மதுரையின் முதல் மேயர் முத்துவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.ஜூன் 1-ந்தேதி வரலாறு காணாத வகையில்,...