Tag: மைக்ரோசாப்ட் முடக்கம்

மைக்ரோசாப்ட் சேவை முடக்கம்: விமான நிறுவனங்களின் மின்னஞ்சல் சேவையில் பாதிப்பு – பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவைகளில் ஏற்பட்ட திடீர் செயலிழப்பால், இந்திய விமான நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் அகாசா ஏர் ஆகிய விமான...