Tag: மொழிப்போர் தியாகிகள் கூட்டம்
திமுகவை எப்படி வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள்.!! – ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு..
பெரியாரை திட்டியவர்கள் யாராயிருந்தாலும் செருப்பால் அடிக்காமல் விடக்கூடாது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து...