Tag: யோஷித ராஜபக்சே

ஊழல்..! சொத்துக்குவிப்பு..!! மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது..!!

சட்டவிரோதமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சேவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்சே. முன்னால் கடற்படை...