Tag: ரவுடி பிக்சர்ஸ்
கூழாங்கல் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது
வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ்க்காக வாங்கி வெளியிடுகிறார். இந்த படம் முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியாகிக் கொண்டு இருந்தது. ரோட்டர்டாம் விழாவில்...