- Advertisement -
வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ்க்காக வாங்கி வெளியிடுகிறார். இந்த படம் முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியாகிக் கொண்டு இருந்தது. ரோட்டர்டாம் விழாவில் புலி விருதுக்கான போட்டி பட்டியலில் கலந்து கொண்டு விருது பெற்றது. இந்நிலையில் இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் படமாக கூழாங்கல் தேர்வானது.
ஆனால் ஆஸ்கர் போட்டியின் இறுதிப்பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெற வில்லை. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக ரிலீஸாகாமல் இருந்த இந்த திரைப்படம் தற்போது சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி இருக்கிறது.
#Koozhangal (#Pebbles) Movie Now Streaming Now On #SonyLiv ✨
Film Made A Official Entry To OSCAR From India Last Year🔥
Give it A Try Will Give You a Special Experience in Film Making!!pic.twitter.com/X5zOARVuqx
— Saloon Kada Shanmugam (@saloon_kada) October 28, 2023