Tag: ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள்

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: பாஜக முன்னிலை; காங்கிரஸ் கட்சியில் தீவிர உட்கட்சித் சீராய்வு!

ராஜஸ்தானில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் பாஜக அதிக வார்டுகளை கைப்பற்றி முன்னிலை பெற்றுள்ளது. மொத்தம் 10,235 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக 4,179 வார்டுகளிலும், காங்கிரஸ் 3,613 வார்டுகளிலும்...