Tag: ராஜா
மாநாட்டை புறக்கணித்து “நானே ராஜா” என்று சூட்டிக்கொண்ட மகுடம் கீழே இறக்கிய துணைவேந்தர்கள்!
"அதிகாரம் பறிக்கப்பட்டாலும் நான் இன்னும் வேந்தராகவே இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டை 32 துணை வேந்தர்கள் புறக்கணித்து விட்டார்கள்.இதுவரை திராவிட மாடல் அரசுடன் நேரடி மோதலில்...
சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமனம்
சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமனம்சென்னை உயர்நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ். வைத்தியநாதனை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஸ்வரநாத் பண்டாரி ஓய்வு பெற்றதையடுத்து,...
