Tag: ராமதாஸ்

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதா?- ராமதாஸ்

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதா?- ராமதாஸ்தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதா? அத்துமீறலை அனுமதிக்கக் கூடாது என என பாமக நிறுவனர் ராமதாஸ்...

கொள்ளிடத்தில் 25 மணல் குழிகள் திறக்கப்படுவது சுற்றுச்சூழல், நிலத்தடி நீருக்கு பேராபத்து- ராமதாஸ்

கொள்ளிடத்தில் 25 மணல் குழிகள் திறக்கப்படுவது சுற்றுச்சூழல், நிலத்தடி நீருக்கு பேராபத்து- ராமதாஸ் கொள்ளிடத்தில் 11  உட்பட 25 மணல் குழிகள் திறக்கப்படுவது சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் பேராபத்து, அவற்றை உடனே மூட வேண்டும்...

வானொலியில் இந்தியில் அறிவிப்பு- ராமதாஸ் எதிர்ப்பு

வானொலியில் இந்தியில் அறிவிப்பு- ராமதாஸ் எதிர்ப்புஅனைத்திந்திய வானொலியின் செய்தி, அறிவிப்புகளில் கூட இந்தியைத் திணிப்பதா? தமிழ்நாட்டில் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய...

மழையில் நனைந்து பாழான நெல் மூட்டைகள்- ராமதாஸ்

மழையில் நனைந்து பாழான நெல் மூட்டைகள்- ராமதாஸ்மழையில் நனைந்து நெல் மூட்டைகள் பாழான நிலையில், நெல் கொள்முதல் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் தனது டிவிட்டர்...

கர்நாடகத்திடமிருந்து இழப்பீடு பெறுவதற்கான நடவடிக்கை செய்க – ராமதாஸ்

கர்நாடகத்திடமிருந்து இழப்பீடு பெறுவதற்கான நடவடிக்கை செய்க - ராமதாஸ் கர்நாடகத்திடமிருந்து இழப்பீடு பெற சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டிற்கு வரும்...

தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்துவதா? மன்னிப்பு கேட்க வேண்டும்- ராமதாஸ்

தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்துவதா? மன்னிப்பு கேட்க வேண்டும்- ராமதாஸ் கர்நாடகத்தில் தமிழ் வாக்காளர்கள் மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்துவதா? விழா அமைப்பாளர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ்...