Tag: ராமதாஸ்

“இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்!” – அரசியலில் இருந்து விலகுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) நிறுவனரான மருத்துவர் எஸ். ராமதாஸ், தனது 88-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியலில் இருந்து முற்றிலும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.தைலப்புரம் தோட்டத்தில் நடந்த சந்திப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று...

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வந்த கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடைபெற்ற சந்திப்பு, பாமக தொண்டர்கள்...

சாதிவாரி கணக்கெடுப்பை இந்த சட்டமன்ற தொடரிலேயே அமல்படுத்த வேண்டும் – முதலமைச்சருக்கு ராமதாஸ் கோரிக்கை

வன்னியர் சமூகத்திற்கு உரிய இடஒதுக்கீட்டை உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பை இந்த சட்டமன்ற தொடரிலேயே அமல்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர்...

“69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பதே தமிழக அரசின் நிலைப்பாடு”- மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்…

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை எந்தவித பாதிப்பும் இல்லாமல் முழுமையாகப் பாதுகாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். சமூகநீதியைக் காக்க இந்த...

கோவை சிறுமி வழக்கு – குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

கோவை சிறுமி கொலை வழக்கு மனிதநேயத்தை உலுக்கும் கொடூர சம்பவம் என்றும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் பகுதியில்...

விஜய்க்கு திருமா ஆதரவளிக்க வேண்டும் – ராமதாஸ் வேண்டுகேள்

தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து புதிய ஆட்சியை ஏற்படுத்த தம்பி திருமாவளவன் உடனடியாக தவெகவிற்கு ஆதரவு அறிக்க வேண்டும் என பாமக நிறுவனர் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் வைத்துள்ளாா்.தமிழக அரசியலில் இதுவரை...