Tag: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம்

ராமேஸ்வரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை… மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திய ஏராளமான படகுகள் சேதம்!

ராமேசுவரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைத்திருந்த ஏராளமான விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில்...