Tag: ரிலீஸ் டீசர்

வைபவ் நடித்துள்ள ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ படத்தின் ரிலீஸ் டீசர் வெளியீடு!

வைபவ் நடித்துள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் ரிலீஸ் டீசர் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா, மங்காத்தா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்...