Tag: ரீ-ரிலீஸ்
கில்லி படத்தை தொடர்ந்து மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் விஜய்யின் ‘சச்சின்’!
நடிகர் விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். அதேசமயம் படப்பிடிப்பு நடக்கும்போது ரசிகர்களை சந்தித்து தனது அன்பையும் வெளிப்படுத்தி வருகிறார் விஜய்....
‘7ஜி ரெயின்போ காலனி’ மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்….. சோனியா அகர்வால்!
சமீபகாலமாக பல பெரிய ஹீரோக்களின் படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே வேட்டையாடு விளையாடு, 3 போன்ற படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை...
கில்லி பட போஸ்டரை கிழித்து அட்டகாசம்… மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ரசிகர்…
நடிகர் அஜித்தின் பிறந்தநாள் நேற்று மே 1-ம் தேதி வெகு விமரிசையாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகத்தில் அஜித் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தனர். ரத்த தான முகாமும் நடத்தினர்....
அஜித்தின் தீனா ரீ ரிலீஸ்… திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்து அமர்க்களம்…
நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று தீனா திரைப்படம் மறுவெளியீடு ஆன நிலையில், திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
https://twitter.com/i/status/1785533097007849748
2000-களில் அஜித் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்கள்...
மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் தளபதி விஜயின் ‘அழகிய தமிழ்மகன்’!
சமீபத்தில் பழைய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவது ட்ரெண்டாகிவிட்டது. அந்த வகையில் விஜய் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான அழகிய தமிழ்மகன் திரைப்படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 2007 ஆம்...
கில்லி ரீ- ரிலீஸ் குறித்த தகவல்கள் உண்மையல்ல….. தயாரிப்பாளர் சொன்ன பதில்!
கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் கில்லி. இந்த படத்தை தரணி இயக்கியிருந்த நிலையில் ஸ்ரீ சூர்யா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஏ எம் ரத்னம் படத்தை தயாரித்திருந்தார்....
