Tag: ரூபாய் 10 லட்சம்

“ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

ஏற்காடு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.கடந்த ஏப்ரல் 30-...