Tag: ரூ.53 லட்சம்

சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…

நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள் போல நடித்து ரூ.53 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பெங்களூரைச் சேர்ந்த ஒருவரை சைபர்...