Tag: ரூ.680 கோடி

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைப் பாதியில் கைவிடுவது எப்படி? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி – 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு!

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைப் பாதியில் கைவிடுவது எப்படி எனத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, இழப்பீட்டுத் தொகையாக அரசுப் பணம் செலவிடப்பட்டுள்ள...