Tag: லெஜெண்ட் சரவணன்
லெஜெண்ட் சரவணன் நடிக்கும் புதிய படம்… சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் கூட்டணி!
பிரபல தொழிலதிபர் லெஜன்ட் சரவணன் "லெஜண்ட்" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ஜேடி- ஜெர்ரி இப்படத்தை இயக்கியிருந்தனர். படத்தில் பாடல்கள், சண்டைக் காட்சிகள், பிரம்மாண்டமான செட்கள், இசை, ஒளிப்பதிவு,படத்தொகுப்பு...