Tag: வங்கி சேவைகள்

இன்று வங்கி சேவைகள் பாதிக்கப்படுமா? நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் – UPI, ATM இயங்குமா?

நாடு முழுவதும் இன்று செப்டம்பர் 11ஆம் தேதி வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், வங்கிக் கிளைகளில் நேரடியாக மேற்கொள்ளப்படும் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வாடிக்கையாளர்கள் வங்கிக்குச் செல்லும் முன்பு இதுகுறித்து...