Tag: வங்கி மோசடிகள்

தொடர் வங்கி மோசடிகள் எதிரொலி: RBI உயர் அதிகாரியுடன் சென்னை காவல் ஆணையர் அவசர ஆலோசனை!

சென்னையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைக் குறிவைத்து அடுத்தடுத்து அரங்கேறி வரும் சைபர் வங்கி மோசடி சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனைத் தடுக்கும் விதமாக, இந்திய ரிசர்வ் வங்கியின்...