Tag: வருமான வரி

வருமான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு?

இந்தியாவில் மூன்றாவது முறையாக மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் தேர்தலின் பெருந்தகை கருத்துக்கணிப்பில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதோடு பொதுமக்களின் வருமானம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.இதன் அடிப்படையில் அடுத்த மாதம் நிதியமைச்சர்...