Homeசெய்திகள்இந்தியாவருமான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு?

வருமான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு?

-

- Advertisement -

இந்தியாவில் மூன்றாவது முறையாக மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் தேர்தலின் பெருந்தகை கருத்துக்கணிப்பில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதோடு பொதுமக்களின் வருமானம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

வருமான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு?இதன் அடிப்படையில் அடுத்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கும் நிலையில் வருமான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக 15 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுவோா்க்கு சலுகை வழங்கப்படும் என்றும், 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் ஈட்டுவோா்க்கு சில சலுகைகள் மட்டும் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி ஈவுத்தொகையை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள நிலையில்  வருமான வரிச் சலுகை இருக்கும் என தெரிய வருகிறது.

MUST READ