spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி….

பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி….

-

- Advertisement -

டெல்லியில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை தொடங்கி வைத்தாா் பிரதமர் மோடி….ஒடிசாவில் ரூ.60,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். உயர்கல்வி, தொலைதொடர்பு, ரயில்வே துறைகளில் வளர்ச்சி திட்டப் பணிகளை மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலமாக தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டென்மார்க், ஸ்வீடன், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளில் பட்டியலில் இந்தியா 5வது நாடாக இணைந்துள்ளது. நாடு முழுவதும் 8 ஐஐடிக்களை விரிவுபடுத்தும் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடுத்த 4 ஆண்டுகளில் 8 ஐஐடிக்களில் புதிதாக 10,000 மாணவர்களை சேர்க்கும் வகையில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்து ரூ.1,400 கோடி மதிப்பு ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். 4 ஜி சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார்.

எடப்பாடி தலைமையை ஒருபோதும் ஏற்க முடியாது – டிடிவி தினகரன் ஆவேசம்

MUST READ