Tag: BSNL

வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி! சிக்னல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க BSNL – Vodafone Idea அதிரடி திட்டம்!

இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் சேவைத் தரத்தை மேம்படுத்தவும், கூடுதல் வருவாயை ஈட்டவும் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் முன்னணி தனியார் நிறுவனமான வோடபோன் ஐடியா (Vi) ஆகியவை தங்களது தொலைத்தொடர்பு கட்டமைப்பு...

“பி.எஸ்.என்.எல் நிலமை தான் ஆவினுக்கும் வரப்போகுது!” – ஆவின் ஊழியர்கள் சங்கம் ஆவேச அறிக்கை!

பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தாமல் தமிழக அரசு மௌனம் காப்பது தனியார் பால் நிறுவனங்களை மறைமுகமாக ஊக்குவிக்கும் செயலாகும் எனத் தமிழ்நாடு ஆவின் பணியாளர் நல சங்கம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. விலை...

பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் இணைய சேவை முடக்கம்…

அண்ணாசாலை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீவிபத்தால் மின்சார வாரியம், டிஜிபி அலுவலகம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணைய சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை அண்ணாசாலையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் இரண்டாவது மாடியில்...

பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி….

டெல்லியில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒடிசாவில் ரூ.60,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். உயர்கல்வி, தொலைதொடர்பு, ரயில்வே துறைகளில்...

BSNL நிறுவனத்தை மூட மத்திய அரசு முடிவு! ஊழியர்கள் அதிர்ச்சி!

நாட்டிலேயே மிக குறைவான கட்டணத்தில் தொலை தொடர்பு மற்றும் இணைதள சேவையை மத்திய அரசின் பொது துறை நிறுவனமான BSNL நிறுவனம் வழங்கி வருகிறது. அதனை  மத்திய அரசு மூட முடிவு செய்துள்ளதாகவும்...

பிஎஸ்என்எல் சொத்துக்கள் விற்பனை – ஊழியர்கள் எதிர்காலங்கள் பாதிக்கப்படாது என தகவல்

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான 1,341 கோடி நில சொத்துக்களை மத்திய அரசு 2019ம் ஆண்டு முதல் விற்பனை செய்தது. தமிழகத்தில் மட்டும் 300 கோடி ரூபாய் சொத்துக்களை பிஎஸ்என்எல் விற்பனை செய்துள்ளது.நாடாளுமன்றத்தின்...