- Advertisement -
இந்தியாவின் வளர்ச்சியை மனதில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொருப்புடன் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தாா். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற அனைத்து எம்பிக்களும் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டாா். மக்கள் குரலுக்கு மதிப்பு அளிக்கும் விதமாக நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்களை நிர்ணயிக்கும் முக்கியமான கூட்டத்தொடராக பட்ஜெட் கூட்டத்தொடர் திகழ்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பாஜக ஆட்சியில் மாணவர்களைக் குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது – முதல்வர்


