Tag: act
சில்லி சிக்கன் தர மறுத்த பெண்…மதுபோதையில் இளைஞர் செய்த விபரீதம்…
சேலம் மாநகர், பெரிய புதூரில் நேற்று இரவு சில்லி சிக்கன் தர மறுத்த, பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம்...
வக்பு திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது – திருமாவளவன் பேச்சு…
தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் மதச்சார்பின்மை தத்துவத்தை பாதுகாக்க போராடுகிறது என்பதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் அனைத்திந்திய...
துணை வேந்தரின் இந்த பழிவாங்கும் செயல் கண்டிக்கதக்கது – ராமதாஸ் கண்டனம்!
முறைகேடுகளை தட்டிக்கேட்டதற்காக பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்வதா? துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் ஒத்தி வைப்பு – உச்ச நீதிமன்றம்
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் மே 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திருத்த சட்டத்தின் கீழ் எந்த நியமனங்களையும் மேற்கொள்ளக் கூடாது...
கல்வி உரிமைச் சட்டப்படியான மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்கப்படாதது ஏன்? – இராமதாஸ் கேள்வி
மே பிறந்தும் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கையை நிறுத்த அரசு திட்டமா? என பா.ம.க. நிறுவனர், தலைவர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இது...
துரிதமாக செயல்பட்டு வீட்டை பூட்டிய நபர்…வசமாக சிக்கிய திருடன்!
வீட்டை உடைத்து திருடச் சென்ற திருடன், போலீஸ் வருவதை அறிந்து கதவை பூட்டி கட்டிலுக்கு அடியே பதுங்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு முகப்பேர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச்...